அரசு நீர் மற்றும் மின்சார ஆணையத்தில் வேலை 2022 – ஆரம்ப சம்பளம்: ரூ.1,70,000/-

0
அரசு நீர் மற்றும் மின்சார ஆணையத்தில் வேலை 2022 - ஆரம்ப சம்பளம்: ரூ.1,70,000/-
அரசு நீர் மற்றும் மின்சார ஆணையத்தில் வேலை 2022 - ஆரம்ப சம்பளம்: ரூ.1,70,000/-
அரசு நீர் மற்றும் மின்சார ஆணையத்தில் வேலை 2022 – ஆரம்ப சம்பளம்: ரூ.1,70,000/-

நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (WAPCOS) ஆனது சற்றுமுன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sewerage & Drainage Expert, SCADA Expert பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Water and Power Consultancy Services Limited (WAPCOS)
பணியின் பெயர் Sewerage & Drainage Expert, SCADA Expert
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
WAPCOS காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Sewerage & Drainage Expert, SCADA Expert பணிகளுக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

WAPCOS கல்வித் தகுதி:

Sewerage and Drainage Expert பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech போன்ற டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.

SCADA Expert பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE அல்லது B.Tech டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.

WAPCOS அனுபவங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 8 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

WAPCOS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்,.

WAPCOS ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின்போது மாத ஊதியமாக ரூ.1,70,000/- முதல் ரூ.1,85,000/- வரை வழங்கப்படும்.

WAPCOS தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

WAPCOS விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு 20.02.2022 அன்றுக்குள் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

WAPCOS மின்னஞ்சல் முகவரி:
[email protected]

Notification & Application Link

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!