ரூ.50,000/- ஊதியத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.50,000/- ஊதியத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.50,000/- ஊதியத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.50,000/- ஊதியத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (WAPCOS) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டது. Project Engineer, Project Assistant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (03.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட்டில் (WAPCOS) காலியாக உள்ள Project Engineer பணிக்கு என 01 இடமும், Structure Engineer பணிக்கு என 01 இடமும், Site Engineer / Key Personnel பணிக்கு என 02 இடமும், Technical Assistant பணிக்கு என 03 இடமும், Project Assistant பணிக்கு என 02 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையம் / பல்கலைக்கழகங்களில் Civil, Structure பாடப்பிரிவுகளில் B.E / B. Tech, M.E / M.Tech, Diploma ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BA / B.Com / B.Sc / BBA போன்ற Graduation Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.04.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 50 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Project Engineer, Project Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Site Engineer/ Key Personnel பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

  • Technical Assistant, Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.30,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
WAPCOS விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (03.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

WAPCOS Notification Link

WAPCOS Application Link

Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here