ரூ.50,000/- ஊதியத்தில் WAPCOS நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.50,000/- ஊதியத்தில் WAPCOS நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.50,000/- ஊதியத்தில் WAPCOS நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.50,000/- ஊதியத்தில் WAPCOS நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (WAPCOS) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Engineer, Project Assistant பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Water and Power Consultancy Services Limited (WAPCOS)
பணியின் பெயர் Project Engineer, Project Assistant
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் பணியிடங்கள்:

நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட்டில் (WAPCOS) காலியாக உள்ள பணிகளுக்கு என மொத்தமாக 9 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Project Engineer – 01
  • Structure Engineer – 01
  • Site Engineer/ Key Personnel – 02
  • Technical Assistant – 03
  • Project Assistant – 02
    Project Engineer, Project Assistant கல்வி விவரம்:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையம் / பல்கலைக்கழகங்களில் Civil, Structure பாடப்பிரிவுகளில் B.E / B. Tech, M.E / M.Tech, Diploma ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BA / B.Com / B.Sc / BBA போன்ற Graduation Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

Project Engineer, Project Assistant அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு பணிக்கு தொடர்புடைய துறைகளில் 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.04.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

WAPCOS சம்பள விவரம்:
  • Project Engineer, Project Engineer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Site Engineer/ Key Personnel பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
ExamsDaily Mobile App Download
  • Technical Assistant, Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.30,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
WAPCOS தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

WAPCOS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 03.05.2022 என்ற கடைசி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification

Download Application Form

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!