SOFTWARE DEVELOPER பணிக்கு ஆட்கள் தேவை – உடனே விண்ணப்பியுங்கள்!
சாஃப்ட்வேர் துறையில் வேலை கிடைக்காமல் திண்டாடி வரும் நபரா நீங்கள் ? உங்களுக்கு தான் இந்த பதிவு .. EDEX TECH IT சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் சென்னை ,மதுரை நகரங்களில் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வாயிலாக ஐடி துறையில் பணியாற்றுவதற்கான அனைத்து வித பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் சென்னை மற்றும் மதுரை கிளை அலுவலங்களில் SOFTWARE DEVELOPER பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க போதிய கல்வி தகுதியுடன் ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். பணி குறித்த மேலும் அதிக விவரங்களை கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தெரிந்து கொள்ளலாம்.