TN TET தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியாற்ற வேண்டுமா? Best Online Classes 2022!! join Now!!

0
TN TET தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியாற்ற வேண்டுமா? Best Online Classes 2022!! join Now!!
TN TET தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியாற்ற வேண்டுமா? Best Online Classes 2022!! join Now!!
TN TET தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியாற்ற வேண்டுமா? Best Online Classes 2022!! join Now!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் TN TET தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய தேர்வானது நடைபெற இருக்கிறது. அதனால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இத்தேர்வு மூலம் கிடைக்கும் சான்றிதழானது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டிருக்கின்றனர்.
இந்த பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் உடனே இணையுங்கள்.

Exams Daily Mobile App Download

இந்த பயிற்சி வகுப்பில் போட்டித்தேர்வில் எப்படி வெற்றி பெறுவது உள்ளிட்ட வழிமுறைகள் அனைத்தும் கற்பிக்கப்படும். ஆன்லைன் பயிற்சி வகுப்பில் மாணவர்களிடம் சந்தேகங்கள் கேட்டறியப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படும். அத்துடன் TN TET தேர்வானது Paper I, Paper II என இரு தாள்களாக நடத்தப்படுகிறது. இதில் TN TET Paper I தேர்வு வருகிற அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என TRB அறிவித்துள்ளது. Paper I தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் 2 வருட ஆசிரியர் பட்டயப்படிப்பு( D.Ed) முடித்தவராக இருக்க வேண்டும்.

இந்த நிலையில் நீங்கள் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து எளிமையான முறையில் TN TET தேர்வில் வெற்றி பெறுங்கள். அத்துடன் மாணவர்களுக்கு சிக்கலான பாடங்களான கணிதம், உளவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடங்கள் நடத்தப்படும். ExamsDaily வலைதளத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TET Paper I – Online Class : Click Here
 
TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 

TET Paper II (Social Science) – Online Class: Click Here

 

மேலும் ExamsDaily வலைதளத்தில் Test Series -ம் குறைந்த விலைக்கு கிடைக்கும். அத்துடன் பாட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

 

TET Paper I : Click Here   

TET Paper II (Maths & Science) : Click Here

TET Paper II (Social Science) : Click Here 

 

மேலும் ExamsDaily வலைதளத்தில் Paper I, Paper II உள்ளிட்ட இரு தேர்வுக்கும் Test Pack-களும் கிடைக்கும்.

TET Paper I : Click Here  

TET Paper II (Maths & Science) : Click Here  

TET Paper II (Social Science) : Click Here

For More Details :  8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!