TNPSC Group 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC Group 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC Group 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC Group 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இது போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு தங்களை மேலும் தயார்படுத்தி கொள்ள தூண்டுகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNPSCயின் தேர்வுகள் அறிவித்தபடி நடைபெற்று வருகிறது. அதன்படி மேலும் TNPSCயின் குரூப் 2,2ஏ தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெற்றது. அத்துடன் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி தேர்வு நடைபெற இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் புதிய பாடத்திட்டத்தின்படி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்மொழித்தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மாணவர்கள் போட்டித்தேர்வினை அச்சமின்றி எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அத்துடன் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் மற்றும் நேரடி முறையிலும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!