TNPSC குரூப் 4 & VAO தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது. தற்போது TNPSCயின் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திட்டமிட்டபடி TNPSCயின் குரூப் 2,2ஏ தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்றது. அத்துடன் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 7000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கிடைய கடுமையான போட்டிகள் இருக்கும். மேலும் தேர்வு நடைபெற 1 மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது

அத்துடன் தமிழ் மொழித்தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்கள் குறைந்த நாட்களில் தேர்வில் வெற்றி பெற முடியும். எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் மாணவர்கள் போட்டித் தேர்வை பயமின்றி எதிர்கொள்ள ஒவ்வொரு நாளும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாக எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து கொள்ள முடியும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!