TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் நோக்கத்துடன் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்டது. இதில் 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்கு முன்னதாக 7 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது. அதனால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இத்தேர்வு ஜூலை மாத இறுதியில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் நோக்கத்துடன் எங்கள் Dexter Academy அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. அத்துடன் இத்தேர்வின் PAPER – I, PAPER – II உள்ளிட்ட இரு வகையான தேர்வுக்கும் பயன்படும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய குறைவான கட்டணமே மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. மாணவர்கள் போட்டித்தேர்வினை பயமின்றி எதிர்கொள்ள மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் நேரடி முறையிலும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து உங்களின் விபரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here