TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கொரோனா காரணமாக அனைத்து வகையான போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கடந்த மார்ச் மாதத்தில் இத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

மேலும் இத்தேர்வு மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதால் ஏராளமானோர் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டு வருகின்றனர். அத்துடன் இத்தேர்வு வருகிற ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் PAPER – I, PAPER -II என்ற இரு வகையான தேர்வுக்கும் உதவும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

அத்துடன் மாணவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. அத்துடன் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் சுலபமாக வெற்றி பெறலாம். எங்கள் பயிற்சி மையத்தில் இணைய விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!