TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Test Batch! Full Test! இணைவதற்கான முழு விபரம் இதோ!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Test Batch! Full Test! இணைவதற்கான முழு விபரம் இதோ!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Test Batch! Full Test! இணைவதற்கான முழு விபரம் இதோ!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Test Batch! Full Test! இணைவதற்கான முழு விபரம் இதோ!

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் எங்கள் DEXTER ACADEMY ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TET தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் இத்தேர்வு வருகிற ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இத்தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருபப்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் DEXTER ACADEMY ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி TET தேர்வுக்குரிய PAPER – I, PAPER – II உள்ளிட்ட இருவகையான தேர்வுக்குரிய மாதிரி தேர்வு மற்றும் முழு மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வு குறித்த முழு விபரங்கள் PDF வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கலந்து கொள்ளலாம்.

TET Paper I : https://bit.ly/3O2B1cb

TET Paper II (Science & Maths) : https://bit.ly/3xRJnhd

TET Paper II (Social) : https://bit.ly/3mTqrs8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!