‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர்களை சந்திக்க வேண்டுமா? அரிய வாய்ப்பு இதோ! வைரலாகும் பதிவு!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர்களை சந்திக்க வேண்டுமா? அரிய வாய்ப்பு இதோ! வைரலாகும் பதிவு!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர்களை சந்திக்க வேண்டுமா? அரிய வாய்ப்பு இதோ! வைரலாகும் பதிவு!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர்களை சந்திக்க வேண்டுமா? அரிய வாய்ப்பு இதோ! வைரலாகும் பதிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை காண விரும்பினால் நாளை மாலை 6 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் நடக்க இருக்கும் விஜய் நட்சத்திர கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஜய் நட்சத்திர கொண்டாட்டம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது. இதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கென்றே தனியாக ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதாவது அண்ணன் தம்பிகளின் பாசப் போராட்டங்கள் அனைத்தையும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அப்படியே படம் போட்டுக் காட்டுவதால் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரினை விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த சீரியல்களை பார்ப்பதோடு மட்டுமே ரசிகர்கள் விட்டு விடுவதில்லை. அந்தக் குடும்பத்தில் தன்னையும் ஒருவனாக ஈடுபடுத்திக் கொண்டு முழுமனதோடு சீரியலை கண்டு ரசித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து படுத்த படுக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீரியலுக்காக மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்தாலும்கூட ரசிகர்கள் பலர் துடிதுடித்து கொண்டிருக்கின்றனர். அடுத்து என்ன நடக்கும், மூர்த்தி பிழைத்து விடுவாரா என நிஜத்திலேயே பயந்து கொண்டிருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் இந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை ஒரு தடவையாவது பார்த்துவிட வேண்டுமென்பது அனைவருக்குமே ஒரு ஆசையாக இருக்கும்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகர்களை சந்திப்பதற்காக ஒரு வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. திருச்சிராப்பள்ளியில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் நாளை மாலை 6 மணியளவில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலுள்ள அனைவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகளை பார்க்க விரும்பும் ரசிகர்கள் இந்த விஜய் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!