அதிவேக Jio 5G சேவையை உங்கள் மொபைலில் பெற வேண்டுமா? – அப்போ இத மொதல்ல தெரிஞ்சுக்கோங்க!

0
அதிவேக Jio 5G சேவையை உங்கள் மொபைலில் பெற வேண்டுமா? - அப்போ இத மொதல்ல தெரிஞ்சுக்கோங்க!
அதிவேக Jio 5G சேவையை உங்கள் மொபைலில் பெற வேண்டுமா? - அப்போ இத மொதல்ல தெரிஞ்சுக்கோங்க!
அதிவேக Jio 5G சேவையை உங்கள் மொபைலில் பெற வேண்டுமா? – அப்போ இத மொதல்ல தெரிஞ்சுக்கோங்க!

அதிவேக இணைய வசதியை மக்களுக்கு அளிப்பதற்காக ஜியோ நிறுவனம் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

Jio 5G சேவை:

இந்தியாவில் தற்போதைய அதிக வேகமான 4 ஜி இணைய சேவையை விட அதிக தரத்திலான இணைய சேவையை தொடங்குவதற்கான திட்டத்தை கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் அவர்கள் அறிவித்தார். இதனால், நாட்டின் முன்னனி தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான 5 ஜி சேவைக்கான அலைவரிசை சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு சோதனை வெற்றியை அடைந்ததும், மத்திய அரசு 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை நடத்தியது. அதில், மற்ற நிறுவனங்களை விட அதிக அளவு வித்தியாசத்தில் ஜியோ நிறுவனம் அதிக ஒதுக்கீட்டை ஏலத்தில் எடுத்தது.

வச்சான் பாரு ஆப்பு.. பிக் பாஸ் ரசிகர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி – நீங்க நினைச்சது நடக்கல!

இதனால் நாட்டில் விரைவில், ஜியோ நிறுவனத்தின் 5G சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து தற்போது ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் வர இருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ தனது 5 ஜி சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக முக்கிய 13 நகரங்களில் மட்டும் 5 ஜி சேவை அளிக்கப்படும் என்றும்,அடித்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

உங்களது மொபைலில் 5 ஜி சேவையை பெறுவதற்கான வசதிகள் உள்ளதா என்பதை அறியும் வழிமுறைகள் குறித்து கீழே படிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள்:

உங்களின் ஸ்மார்ட்போன் உள்ளே இருக்கும் ‘Settings’ செல்ல வேண்டும்.

இப்பொழுது,‘Wi-Fi & Network’ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

மேலும், ‘SIM & Network’ என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பாக, ‘Preferred network type’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கடைசியாக, 2G/3G/4G/5G என்று இருக்கும். அங்கு 5G ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!