TNUSRB PC 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – Free Full Mock Test! உடனே Register செய்யுங்கள்!!

0
TNUSRB PC 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - Free Full Mock Test! உடனே Register செய்யுங்கள்!!
TNUSRB PC 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - Free Full Mock Test! உடனே Register செய்யுங்கள்!!
TNUSRB PC 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – Free Full Mock Test! உடனே Register செய்யுங்கள்!!

TNUSRB PC பணியிடத்திற்கு எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் நீங்கள் எந்த அளவுக்கு படித்துள்ளீர்கள் என்பதை அறிய வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் இலவசமாக முழு மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான முழு விவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப TNUSRB PC தேர்வு குறித்த அறிவிப்பை TNUSRB தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி காவல்துறையில் 2180 பணியிடங்களும் மற்றும் புலனாய்வுத் துறையில் 1091 பணியிடங்களும், 161 சிறை வார்டர்களும் மற்றும் 120 தீயணைப்பு வீரர்களும் மொத்தமாக 3,552 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB PC பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது 27.11.2022 அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு படித்து கொண்டு இருக்கின்றனர். இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி TNUSRB PC தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளது.

TNUSRB PC 2022: தேர்விற்கான சிறந்த Study Materials… இதை மட்டும் படித்தால் போதும்!!

Exams Daily Mobile App Download

இந்த தேர்வை நீங்கள் 26ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை எழுதலாம். இத்தேர்வுக்கான முடிவுகளை மறுநாள் காலை (நவ.27) 6 மணி அளவில் வலைதளத்தில் வெளியிடப்படும். இந்த தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்து கலந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இந்த Free Full Mock Test-ஐ அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • TNUSRB PC 2022 Full Test : Click Here
  • For More Details : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!