TNUSRB PC 2022 தேர்விற்கு படிப்பவரா? Best Online Classes!! உடனே Join செய்யுங்கள்!!

0
TNUSRB PC 2022 தேர்விற்கு படிப்பவரா? Best Online Classes!! உடனே Join செய்யுங்கள்!!
TNUSRB PC 2022 தேர்விற்கு படிப்பவரா? Best Online Classes!! உடனே Join செய்யுங்கள்!!
TNUSRB PC 2022 தேர்விற்கு படிப்பவரா? Best Online Classes!! உடனே Join செய்யுங்கள்!!

TNUSRB PC பணியிடத்திற்கு எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை PC தேர்வு மூலமாக நிரப்ப உள்ளதாக TNUSRB தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் காவல்துறையில் இருக்கும் 3,552 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்பணியிடத்திற்கு முதற்கட்டமாக எழுத்து தேர்வானது 27.11.2022 அன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற்று தமிழக காவல் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற லட்சியம் உள்ளவரா நீங்கள்?உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

SSC Stenographer Grade ‘C’ & ‘D’ விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இப்பயிற்சி வகுப்பில் PC தேர்வுக்கான அனைத்து பாடங்களும் குறைந்த நாட்களில் கற்பிக்கப்படும். மேலும் தேர்வு தேதி ஆனது நெருங்கி கொண்டிருப்பதால் நீங்கள் போட்டித்தேர்வின் போது எவ்வாறு நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என அனுபவமிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். இதன் மூலமாக நீங்கள் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க முடியும். மேலும் தற்போது தேர்வு நெருங்கி கொண்டிருப்பதால் தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தேர்விற்கான விடைகளும் உரிய விளக்கத்துடன் வழங்கப்படும். மேலும் இத்தேர்வுக்கான முழு மாதிரி தேர்வானது வருகிற 26ம் தேதி அன்று முற்றலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Contact Number : 8101 234 234.

  • TN Police Online Class(Morning batch)  : Click Here

  • TN Police Online Class(Evening batch)  : Click Here

  • TNUSRB POLICE CONSTABLE 2022 Test Pack  : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!