TNUSRB PC 2023 தேர்வுக்கான Best Online Class – Test Pack உடன்! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!

0
TNUSRB PC 2023 தேர்வுக்கான Best Online Class - Test Pack உடன்! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!
TNUSRB PC 2023 தேர்வுக்கான Best Online Class - Test Pack உடன்! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!

TNUSRB PC 2023 தேர்வுக்கான Best Online Class – Test Pack உடன்! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!

ExamsDaily வலைதளத்தில், தற்போது 2023ம் ஆண்டுக்கான PC தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழக காவல்துறையில் சிறைக்காவலர், இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தகுதியான நபர்கள் TNUSRB தேர்வு வாரியம் நடத்தும் PC தேர்வு மூலமாக நடைபெற்று வருகிறது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

Bank அதிகாரியாக பணியாற்ற விருப்பமா? உங்களுக்கான சிறந்த Online Classes! Join Now!

இதையடுத்து இந்த ஆண்டுக்கான TNUSRB PC தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்று காவல் துறையில் பணியாற்ற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் திறமையான ஆசிரியர்கள் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு TNUSRB PC Test Packல் இணையும் வாய்ப்பும் கிடைக்கும். இதற்கு நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக இணைந்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

அத்துடன் TNUSRB PC தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாலை வேளையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து, தமிழ்மொழி தகுதித்தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற தேவையான வழிமுறைகளும் கற்பிக்கப்படும். அத்துடன் மாணவர்களுக்கு கடினமாக இருக்கும் பாடப்பகுதிகள் PPT/PPF உள்ளிட்ட முறைகளில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு கற்பிக்கப்படும்.

மேலும், ExamsDaily வலைதளத்தின் TNUSRB PC 2023 தேர்வுக்கான பயிற்சி வகுப்பின் வீடியோ பதிவுகளை மாணவர்கள் எந்த நேரமும் பார்த்து படித்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

TNUSRB Police – Online Class (Evening Batch) : Click Here 
TNUSRB Police Constable Test PackClick Here    
 
For More Details : 8101 234 234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!