TNUSRB PC 2023 தேர்விற்கான Best Online Classes – உடனே Join செய்யுங்கள்!!

0
TNUSRB PC 2023 தேர்விற்கான Best Online Classes - உடனே Join செய்யுங்கள்!!
TNUSRB PC 2023 தேர்விற்கான Best Online Classes - உடனே Join செய்யுங்கள்!!
TNUSRB PC 2023 தேர்விற்கான Best Online Classes – உடனே Join செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் தற்போது 2023ம் ஆண்டுக்கான PC தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் இணைவதற்கான நேரடி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்:

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு TNUSRB தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் நிரப்பப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான TNUSRB PC தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் TNUSRB PC தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த இத்தேர்வில் நீங்கள் இந்த ஆண்டு வெற்றி வாய்ப்பை பெற வேண்டுமா ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Highlights
  • இப்பயிற்சி வகுப்பில் TNUSRB PC தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடைபெறும்.
  • அதன்படி பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • மேலும் மாணவர்களுக்கு கடினமான பாடப்பகுதிகளான உளவியல், கணிதம் மற்றும் பிற பாடங்கள் அனைத்தும் எளிமையான முறையில் PPT/PPF கொண்டு கற்பிக்கப்படும்.
  • இது மட்டுமல்லாமல் இப்பயிற்சி வகுப்பின் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை நீங்கள் 24/7 மணி நேரமும் படிக்க முடியும்.
Exams Daily Mobile App Download
TNUSRB Police – Online Class (Evening Batch) : Click Here 

நீங்கள் படித்த பாடப்பகுதிகளை தேர்வு எழுதி பார்ப்பதற்கு வசதியாக Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும்.

 

TNUSRB Police Constable Test Pack : Click Here    
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!