TNUSRB PC 2023 தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!

0
TNUSRB PC 2023 தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!
TNUSRB PC 2023 தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!
TNUSRB PC 2023 தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது 2023ம் ஆண்டுக்கான PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு TNUSRB தேர்வு வாரியம் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான TNUSRB PC தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் TNUSRB PC தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான் தேர்வர்கள் தயாராகி கொண்டிருக்கின்றனர். இத்தேர்விற்கு நீங்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் TNUSRB PC தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும்.

SSC Head Constable 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Final Answer Key வெளியீடு!!

இது மட்டுமல்லாமல் நீங்கள் 24/7 மணி நேரமும் படிப்பதற்கு ஏதுவாக பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் பயிற்சி வகுப்பின் வீடியோக்கள் உள்ளது. இதனை தொடர்ந்து, நீங்கள் படித்த பாடப்பகுதிகளை தேர்வு எழுதி பார்ப்பதற்கு வசதியாக Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும். இவ்வாறாக நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து பார்ப்பதன் மூலமாக அதிக கட் ஆப் மதிப்பெண்களை பெற முடியும். மாணவர்களுக்கு கடினமான பாடப்பகுதிகளான உளவியல், கணிதம் மற்றும் பிற பாடங்கள் அனைத்தும் எளிமையான முறையில் PPT/PPF கொண்டு கற்பிக்கப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

PC தேர்வுக்கான Online Classes, Test Pack-களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

  • TNUSRB Police – Online Class (Evening Batch) : Click Here 
  • TNUSRB Police Constable Test Pack : Click Here    
  • Contact Number : 8101 234 234.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!