TNUSRB PC 2023 Best Online Classes – நீங்கள் காக்கிச்சட்டை அணிய சூப்பரான வாய்ப்பு!!

0
TNUSRB PC 2023 Best Online Classes - நீங்கள் காக்கிச்சட்டை அணிய சூப்பரான வாய்ப்பு!!
TNUSRB PC 2023 Best Online Classes - நீங்கள் காக்கிச்சட்டை அணிய சூப்பரான வாய்ப்பு!!
TNUSRB PC 2023 Best Online Classes – நீங்கள் காக்கிச்சட்டை அணிய சூப்பரான வாய்ப்பு!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது இந்த ஆண்டு வர இருக்கும் PC தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு TNUSRB தேர்வு வாரியம் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான TNUSRB PC தேர்வுக்கான அறிவிப்பானது விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இத்தேர்விற்கு நீங்கள் இப்போது இருந்து பயிற்சி பெற ExamsDaily வலைதளத்தில் உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் TNUSRB PC தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு சிக்கலான பாடங்களான உளவியல், கணிதம் மற்றும் பிற பாடங்கள் அனைத்தும் எளிமையான முறையில் கற்பிக்கப்படும்.

TNPSC தேர்வுக்கான பாடத்திட்டங்கள் || Exam Syllabus!

Follow our Instagram for more Latest Updates

மேலும் நீங்கள் 24/7 மணி நேரமும் படிப்பதற்கு ஏதுவாக பதிவு செய்யப்பட்ட வகுப்புகளும் உள்ளது. இதனை தொடர்ந்து, நீங்கள் படித்த பாடப்பகுதிகளை தேர்வு எழுதி பார்ப்பதற்கு வசதியாக Test Pack கிடைக்கும். இவ்வாறாக தொடர்ந்து நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து பார்ப்பதன் மூலமாக அதிக கட் ஆப் மதிப்பெண்களை பெற முடியும். PC தேர்வுக்கான Online Classes, Test Pack-களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

  • TNUSRB Police – Online Class (Evening Batch) : Click Here
  • TNUSRB Police Constable Test Pack : Click Here    
  • Contact Number : 8101 234 234.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!