
TNUSRB PC 2023 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா.. Best Online Classes – குறைந்த பயிற்சி கட்டணம்! Join Now!!
ExamsDaily வலைதளத்தில் 2023ம் ஆண்டுக்கான PC தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்:
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடங்களுக்கு TNUSRB தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான TNUSRB PC தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த இத்தேர்வில் நீங்கள் இந்த ஆண்டு வெற்றி பெற்று TNUSRB PC பணியாற்ற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
TET PAPER II, BANK PO, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இலவச Online Mock Test!
இப்பயிற்சி வகுப்பில் TNUSRB PC தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடைபெறும். அதன்படி பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் கடினமான பாடப்பகுதிகளான உளவியல், கணிதம் மற்றும் பிற பாடங்கள் அனைத்தும் PPT/PPF கொண்டு மாணவர்களுக்கு புரியும் விதத்தில் கற்பிக்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
இது மட்டுமல்லாமல், ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பின் வீடியோ பதிவுகளை நீங்கள் 24/7 மணி நேரமும் படிக்க முடியும். நீங்கள் படித்த பாடப்பகுதிகளை தேர்வு எழுதி பார்க்க வசதியாக Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும்.