TNUSRB தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? முழு விவரம் இதோ!

0
TNUSRB தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? முழு விவரம் இதோ!
TNUSRB தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? முழு விவரம் இதோ!
TNUSRB தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? முழு விவரம் இதோ!

இந்தியாவில் TNUSRB தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன் பெறும் விதமாக examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வுக்கு தயாராகி வரும் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.

TNUSRB தேர்வு:

தமிழக காவல்துறையின் ஓர் அங்கமான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறை, சீருடை துறை, மற்றும் தீயணைப்பு துறையில் உள்ள பதவிகளுக்கு ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து வருகின்றனர். மேலும் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் 30-ம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக காவல்துறையில் உள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு, வருகின்ற ஜூலை 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது.

இத்தகைய காவலர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வாளர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் psychology பாடத்திற்கு நாளை (ஆகஸ்ட் 25) ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது. எனவே தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பயன் பெறலாம்.

TNUSRB PC Psychology 15

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!