TNPSC Jailor 2022 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைவான விலைக்கு Test Pack!! இதோ முழு விபரங்கள்!!

0
TNPSC Jailor 2022 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைவான விலைக்கு Test Pack!! இதோ முழு விபரங்கள்!!
TNPSC Jailor 2022 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைவான விலைக்கு Test Pack!! இதோ முழு விபரங்கள்!!

TNPSC Jailor 2022 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைவான விலைக்கு Test Pack!! இதோ முழு விபரங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes, Test Series, Study Materials, Test Pack, Question Bank உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். இதையடுத்து தற்போது TNPSC Jailor தேர்வுக்கான Test Pack பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு சிறைத் துறையில் காலியாக இருக்கும் Jailor பணியிடத்தில் தகுதியான ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை TNPSC தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Exam (OMR, CBT Exam) மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க வருகிற அக்டோபர் 13ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான Paper-I தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று காலையும், Paper – II தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று மாலையும் நடைபெற இருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டம் பெற்றிந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? தினமும் நீங்கள் படித்ததை தேர்வு எழுதி பாருங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பயிற்சி செய்யும் போது உங்களால் தேர்வில் வெற்றி பெற முடியும்.

TNPSC Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? தேர்வில் நீங்கள் வெற்றி பெற இதை மட்டும் செய்தாலே போதும்!!

Exams Daily Mobile App Download

அதன்படி நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்க்க வசதியாக Examsdaily வலைதளத்தில் யாரும் கொடுத்திடாத வகையில் மிகக்குறைந்த விலைக்கு Test Pack வழங்கப்படுகிறது. மேலும் Jailor பணியிடத்திற்கான TAMIL, ENGLISH உள்ளிட்ட இரு வகையான பாடத்திற்கும் தனித்தனியாக ExamsDaily வலைதளத்தில் Test Pack கிடைக்கும். இதனை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

TNPSC JAILOR 2022 Test Pack

TNPSC JAILOR (TAMIL)  Click Here

TNPSC JAILOR (ENGLISH) :   Click Here 

For More Details : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!