TNPSC Group I தேர்வில் 50 நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Online classes!! உடனே join பண்ணுங்க!

0
TNPSC Group I தேர்வில் 50 நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Online classes!! உடனே join பண்ணுங்க!
TNPSC Group I தேர்வில் 50 நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Online classes!! உடனே join பண்ணுங்க!

Examsdaily வலைதளமானது பல்வேறு திறமையான, அனுபவமிக்க ஆசிரியப் பணியாளர்களைக் கொண்டு சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதையடுத்து தற்போது TNPSC Group 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாதத்தில் வெளியிட்டது. அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 6 பதவிகளில் காலியாக உள்ள சுமார் 92 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு வருகிற அக்டோபர் 30ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Examsdaily Mobile App : click here

ஆனால் தற்போது சில நிர்வாக காரணத்திற்காக வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று TNPSC Group 1 ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் இன்னும் உத்வேகமாக படிக்க தொடங்கியுள்ளனர். இதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவும். இதில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? Examsdaily வலைதளமானது திறமையான ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Fees : ரூ.6000
  2. Best online Coaching for TNPSC Group 1
  3. MORNING BATCH  : Click Here

EVENING BATCH : Click Here

பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்

  • ஆன்லைன் வகுப்பானது வார வகுப்புகள் மற்றும் வார இறுதி வகுப்புகளாக நடத்தப்படுகிறது.
  • மேலும் காலை, மாலை என இருவேளைகளிலும் Live Classes நடைபெறுகிறது.
  • தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்பட்டு Tnpsc group 1 syllabus (2022) முழுவதும் நடத்தி முடிக்கப்படும்.
  • அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
  • பயிற்சி வகுப்புகள் மூலமாக முக்கிய குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். இது தேர்வுக்கு செல்லும் முன் REVISION செய்ய உதவியாக இருக்கும்.
  • தினந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடைபெறும்.
  • மாணவர்களின் சந்தேகங்கள் கேட்டறியப்பட்டு உடனுக்குடன் தீர்க்கப்படும்.

மேலும் Examsdaily வலைதளமானது TNPSC Group 1 தேர்வுக்கு பயன்படும் வகையில் Mock Test, Test Bytes, Test Pack உள்ளிட்டவை நடத்தி வருகிறது. இதனை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC Group 1 Mock Test 2022 Click Here

TNPSC Group 1 Test Bytes 2022
  : Click Here

 TNPSC Group 1 Test Pack 2022  : Click Here

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!