TNPSC குரூப் 4 & VAO தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்!

எங்கள் Dexter Academyயில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSCயின் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது. அத்துடன் TNPSCயின் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி TNPSCயின் குரூப் 2,2ஏ தேர்வு அறிவித்தபடி கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்றது. அத்துடன் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 7000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தமிழகத்தில் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

அதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். எங்கள் Dexter Academyயில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெற தகுந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அத்துடன் தமிழ் மொழித்தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனால் மாணவர்கள் குறைந்த நாட்களில் தேர்வில் வெற்றி பெற முடியும். அத்துடன் மாணவர்கள் போட்டித்தேர்வினை பயமின்றி எதிர்கொள்ள ஒவ்வொரு நாளும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாக இணைந்து கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!