TNPSC Group 2,2a தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online tamil & english classes!! join now!!

0
TNPSC Group 2,2a தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online tamil & english classes!! join now!!
TNPSC Group 2,2a தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online tamil & english classes!! join now!!

Examsdaily வலைதளமானது திறமையான, அனுபவமிக்க ஆசிரியப் பணியாளர்களைக் கொண்டு சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது TNPSC Group 2,2a தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் போட்டித்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இதையடுத்து தற்போது கடந்த மே மாதம் TNPSC Group 2,2a தேர்வு நடைபெற்றது. இதில் பயிற்சி மேற்கொண்டு தேர்வு எழுதியவர்கள் தகுந்த cut off மதிப்பெண்கள் பெறவில்லையெனில் கவலை வேண்டாம். அடுத்த ஆண்டு வர இருக்கும் தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? Examsdaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதில் தற்போது இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

Examsdaily Mobile App : click here

மேலும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இருவேளைகளிலும் நடைபெறுகிறது. அத்துடன் வார வகுப்புகள் மற்றும் வார இறுதி வகுப்புகளாக நடத்தப்படுகிறது. உங்களுக்கு தகுந்த நேரத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். அத்துடன் தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்பட்டு Tnpsc group 2,2a syllabus (2022) முழுவதும் நடத்தி முடிக்கப்படும். மேலும் பயிற்சி வகுப்புகள் மூலமாக முக்கிய குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். இது தேர்வுக்கு செல்லும் முன் REVISION செய்ய உதவியாக இருக்கும்.

இந்த பயிற்சி வகுப்பில் இணைவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உடனே இணையலாம்.

Best online Coaching for TNPSC Group 2,2a

MORNING BATCH  : Click Here

EVENING BATCH : Click Here

 
TNPSC Mega Batch -Group II (Tamil) : Click Here
TNPSC Mega Batch -Group II (English) : Click Here
Fees : ரூ.6000
மேலும் Examsdaily வலைதளமானது TNPSC Group 2,2a தேர்வுக்குரிய Study Materials, Mock tests மற்றும் test bytes உள்ளிட்டவை வழங்கி வருகிறது.  இதற்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.TNPSC Group 2,2a Mock Test 2022 : Click Here


TNPSC Group 2,2a Test Bytes 2022  : 
Click Here

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!