TNPSC Field Surveyor தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online classes 2022!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!

0
TNPSC Field Surveyor தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online classes 2022!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!
TNPSC Field Surveyor தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online classes 2022!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!
TNPSC Field Surveyor தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online classes 2022!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!

ExamsDaily வலைதளமானது அனைத்து அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online classes) நடத்தி கொண்டிருக்கிறது. இதில் தற்போது TNPSC Field Surveyor 2022 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இப்போதே இணைந்து பயன் அடைந்து கொள்ளுங்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Field Surveyor and Draftsman பணியிடத்தில் காலியாக உள்ள 1089 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma படிப்பில் Civil பிரிவை எடுத்து படித்தவராக இருக்க வேண்டும். இத்தேர்வுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த எழுத்து தேர்வானது Paper-I, Paper-II உள்ளிட்ட இரு வகையாக நடத்தப்படுகிறது. இந்த இருவகையான எழுத்துத்தேர்வும் வருகிற நவம்பர் 6ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

நீங்கள் 1089 காலிப்பணியிடத்தில் உங்களுக்கான ஒரு இடத்தை பிடிக்க வேண்டுமா? Examsdaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இப்போதே இணையுங்கள். TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடங்கள் கற்பிக்கப்படும். மேலும் தேர்வில் வெற்றி பெற சிறந்த வழிமுறைகள் அனைத்தும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு கணித பகுதியானது எளிமையான முறையில் கற்று தரப்படும். அதனால் இப்போதே இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையுங்கள்.

Exams Daily Mobile App Download

ExamsDaily வலைதளத்தின் (TNPSC Field Surveyor Exam Online Class 2022) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC Field Surveyor Exam Online Class 2022

Examsdaily வலைதளமானது TNPSC Group Surveyor 2022 தேர்வுக்குரிய Test Pack, Mock tests மற்றும் Test Bytes உள்ளிட்டவை வழங்கி வருகிறது.

TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நீங்கள் ஜெயிக்க!! இதை மட்டும் படித்தாலே போதும்!!

  • TNPSC Field Surveyor 2022 (Test Pack) : Click Here 
  • TNPSC Field Surveyor 2022 (Test Bytes) : Click Here  
  • TNPSC Field Surveyor 2022 (Mock Test) : Click Here

For More Details : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!