TNPSC 2023 தேர்வில் நீங்கள் வெற்றி வாய்ப்பை பெற – சிறந்த ஆன்லைன் வகுப்புகள்! Weekend Batch Available!

0
TNPSC 2023 தேர்வில் நீங்கள் வெற்றி வாய்ப்பை பெற - சிறந்த ஆன்லைன் வகுப்புகள்! Weekend Batch Available!
TNPSC 2023 தேர்வில் நீங்கள் வெற்றி வாய்ப்பை பெற - சிறந்த ஆன்லைன் வகுப்புகள்! Weekend Batch Available!
TNPSC 2023 தேர்வில் நீங்கள் வெற்றி வாய்ப்பை பெற – சிறந்த ஆன்லைன் வகுப்புகள்! Weekend Batch Available!

TNPSCயின் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை TNPSC தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் குரூப் 1 பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பும், அடுத்த ஆண்டு குரூப் 2,4 பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்வு கால அட்டவணையில், நடப்பு ஆண்டு மூலமாக குறைவான காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிக கட் மதிப்பெண்களை பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற்று, தமிழக அரசு துறைகளில் பணியாற்ற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

SSC MTS 2023 தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு! Test Pack!

ExamsDaily வலைதளத்தில் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளில் மட்டுமின்றி, Weekend Batch தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், TNPSC தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ், கணிதம், பொருளாதாரம், அரசியலமைப்பு, புவியியல் உள்ளிட்ட அனைத்து வகையான பாடத்திட்டங்களும் நடத்தி முடிக்கப்படும். இதுமட்டுமன்றி, ExamsDaily வலைதளத்தின் வீடியோ பதிவுகளை நீங்கள் எந்த நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம்.

TNPSC Online Class Morning Batch – 2023 : Click Here 

TNPSC Online Class Evening Batch – 2023 : Click Here  

TNPSC Online Class Weekend Batch – 2023 : Click Here

For More Details : 8101 234 234

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!