TN TET Paper II தேர்வுக்கான Revision Class & Test Series – குறைந்த விலையில்! Join Now!!

0
TN TET Paper II தேர்வுக்கான Revision Class & Test Series - குறைந்த விலையில்! Join Now!!
TN TET Paper II தேர்வுக்கான Revision Class & Test Series - குறைந்த விலையில்! Join Now!!
TN TET Paper II தேர்வுக்கான Revision Class & Test Series – குறைந்த விலையில்! Join Now!!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வின் Paper II தேர்வானது ஜனவரி 31ம் தேதி முதல் நடைபெற உள்ளதால், இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு திருப்புதல் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான நேரடி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TRB நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது தாள் -1, தாள் -2 என இரு தேர்வுகளாக பிரித்து நடத்தப்படுகிறது. இதில் TET தேர்வில் தாள்-1க்கான தேர்வு முடிவடைந்த நிலையில், இத்தேர்வை அடுத்ததாக தாள் – 2க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளதாக TRB தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TNPSC Group III, TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா? இலவச Practice Test!! முழு விபரம் உள்ளே!!

இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு திருப்புதல் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திருப்புதல் பயிற்சி வகுப்பில் TET Paper II தேர்வுக்கான பாடங்கள் அனைத்தும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும்படி Revision செய்யப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக 2 நாட்கள் வகுப்புகள் நடைபெறும்.

இதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு இலவசமாக Test Series கிடைக்கும் அத்துடன் நீங்கள் Test Series-ஐ மட்டும் தனியாக வாங்கவும் முடியும். இந்த Test Series ஆனது 10 முழு மாதிரித் தேர்வுகளும், ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனிப்பட்ட வகையிலான தேர்வுகளையும் கொண்டுள்ளது. அத்துடன் TET Science & Maths மற்றும் Social Science பிரிவினருக்கு தனித்தனியாக Test Series வழங்கப்பட்டுள்ளது.

ExamsDaily வலைதளத்தின் Revision Class மற்றும் Test Series-ஐ பெற விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு Whatsapp மூலமாகவோ அல்லது அழைப்பு மூலமாகவோ நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

Contact Number : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!