TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ இத படிங்க!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ இத படிங்க!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ இத படிங்க!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ இத படிங்க!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TET தேர்வு:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்பபதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும் நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளில் சைல்டு டெவலப்மெண்ட் – 30, மொழிப்பாடம் – 30, மொழிப்பாடம் – 30 , கணக்கு – 30, எண்வர்ல்மண்டல் ஸ்டடீஸ் – 30 என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

மேலும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பாடம் 6 – 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் முறைகளை உள்ளடக்கியது. மொழிப்பாடத்தில் சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள் ஆகிய வினாக்கள் இடம்பெறும். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் நாளை (10.08.2022) TET PAPER I சமூக அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

TET : Paper : Social 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!