TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதையடுத்து தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்டது. இத்தேர்வு மூலமாக 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இத்தேர்வு வருகிற ஜூலை மாத தொடக்கத்தில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வு நடைபெற இன்னும் சற்று நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் TET தேர்வுக்குரிய PAPER – I, PAPER – II உள்ளிட்ட இரு வகையான தேர்வுக்கும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் மாணவர்கள் போட்டித் தேர்வை சுலபமாக கையாள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாக எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!