TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்! முழு விபரங்கள் இதோ!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்! முழு விபரங்கள் இதோ!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்! முழு விபரங்கள் இதோ!

எங்கள் Dexter Academyயில் போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TET) பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு/அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு கொரோனா காரணமாக கடந்த 2019ம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. இதையடுத்து தற்போது 2 வருடத்திற்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இத்தேர்வு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பள்ளிகளில் 15000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் முதற்கட்டமாக 9000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தேர்வு மூலம் கிடைக்கும் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் இந்த பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு தேர்வு நேரத்தை சிறப்பாக கையாள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைய விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது போன்ற TNPSC, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!