TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு/அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான இத்தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதையடுத்து 9000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இணைவதற்கு மாணவர்களிடமிருந்து குறைவான கட்டணமாக செலுத்தப்படுகிறது. மேலும் இத்தேர்வின் தாள்-I, தாள்-II ஆகிய இரு வகையான தேர்வுக்கும் பயன்படும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது.

இதையடுத்து பயிற்சி வகுப்புகள் நேரடி மற்றும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைய விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் TNPSC, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அத்துடன் நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!