TN TET 2022 Paper 1 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான முழு மாதிரி தேர்வு!!

0
TN TET 2022 Paper 1 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான முழு மாதிரி தேர்வு!!
TN TET 2022 Paper 1 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான முழு மாதிரி தேர்வு!!
TN TET 2022 Paper 1 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான முழு மாதிரி தேர்வு!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய PAPER – 1 தேர்வு வருகிற அக்டோபர் 14ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் தேர்வை சுலபமான முறையில் அணுக முழு மாதிரி தேர்வு ExamsDaily வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. இதனை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற உள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் படித்து கொண்டு வருகின்றனர். ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள்-1, தாள்-2 என இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள்-1 தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் இத்தேர்வுக்கு தேர்வர்கள் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நீங்கள் வெற்றி பெற மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் அக்டோபர் 11,12,13ம் தேதி ஆகிய நாட்களில் முழு மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த அருமையான வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உடனே Register செய்யவும். இந்த மாதிரி தேர்வை நீங்கள் 8 மணி முதல் 10 மணி வரை எழுதி கொள்ளலாம்.

TNPSC Group I 2022 தேர்விற்கான Best Online classes – உடனே JOIN பண்ணுங்க!! வெற்றி நிச்சயம்!!

  • TET PAPER I முழுமாதிரித்  தேர்வு 1 : Click Here 
  • TET PAPER I முழுமாதிரித்  தேர்வு 2 : Click Here
  • TET PAPER I முழுமாதிரித்  தேர்வு 3 : Click Here

அத்துடன் இத்தேர்வுக்கான முழு விளக்கங்கள் ExamsDaily Tamil YouTube Channel-ல் சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!