SSC MTS தேர்விற்கான இலவச அறிமுக வகுப்புகள் – ரூ.2000 மதிப்புள்ள Test Batch Free | உடனே Register செய்யுங்கள்!

0

SSC MTS தேர்விற்கான இலவச அறிமுக வகுப்புகள் – ரூ.2000 மதிப்புள்ள Test Batch Free | உடனே Register செய்யுங்கள்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு Dexter Academy சார்பாக இலவச அறிமுக வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பு

SSC தேர்வு ஆணையம் ஆனது MTS & Havaldar பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை அண்மையில் வெளியிட்டது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான முதற்கட்ட தேர்வாக கணினி வழித்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

Registration Link: Click Here

இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு Dexter Academy சார்பாக இலவச அறிமுக வகுப்பு வருகிற பிப்ரவரி 3ம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த அறிமுக வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு ரூ.2000 மதிப்புள்ள இலவச Test Batch கிடைக்கும். இந்த அறிமுக வகுப்பானது மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருக்கும் Dexter Academy-யின் கிளைகளில் நடைபெற உள்ளது.

மேலும் Dexter Academy-யின் SSC MTS தேர்வுக்குரிய அறிமுக வகுப்பில் இணைய விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்யவும்.

Registration Link: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!