SSC MTS 2023 தேர்வுக்கு கொண்டிருப்பவர்களுக்கு Best Online Course – Test Pack உடன்! வெற்றி உறுதி!

0
SSC MTS 2023 தேர்வுக்கு கொண்டிருப்பவர்களுக்கு Best Online Course - Test Pack உடன்! வெற்றி உறுதி!
SSC MTS 2023 தேர்வுக்கு கொண்டிருப்பவர்களுக்கு Best Online Course – Test Pack உடன்! வெற்றி உறுதி!

மத்திய அரசின் MTS பணியிடத்திற்கான தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடத்தில் காலியாக இருக்கும் 12000-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி முடித்தவர்கள் எழுதலாம் என்பதால் இந்தியா முழுவதும் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் கடுமையாக தங்களை தயார் செய்து வருகின்றனர்.

இப்பணியிடத்திற்கு கணினி வழித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு முறைகளை பின்பற்றி ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளது. இந்த நிலையில், நீங்கள் வீட்டில் இருந்தவாறு சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொள்ள ExamsDaily வலைதளத்தில் திறமையான ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் புதிய திட்டங்கள் குறித்து மூன்றாவது ஆலோசனை கூட்டம் – முதல்வர் விவாதம்!

இந்த பயிற்சி வகுப்பில் Reasoning, Numerical Mathematical Ability, General Awareness, English உள்ளிட்ட தேர்வுக்கு தேவையான அனைத்து பாடப்பகுதிகளும் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் ExamsDaily வலைதளத்தில் தினமும் SSC MTS 2023 தேர்வுக்கான Full Mock Test முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை நீங்கள் தினமும் எழுதி பயிற்சி செய்து பார்ப்பதால் போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.

SSC MTS Online Class 2023: Click Here 

SSC MTS Exam Test Pack 2023 : Click Here    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!