SSC MTS 2023 தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Course! வெற்றி உங்கள் கையில்!

0
SSC MTS 2023 தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Course! வெற்றி உங்கள் கையில்!
SSC MTS 2023 தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Course! வெற்றி உங்கள் கையில்!
SSC MTS 2023 தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Course! வெற்றி உங்கள் கையில்!

மத்திய அரசின் MTS பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

SSC தேர்வு ஆணையம் ஆனது MTS & Havaldar பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், MTS & Havaldar பணியிடங்களில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சமாக 18 முதல் அதிகபட்சமாக 27 வயது வரை இருப்பவராக இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 17.02.2023ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. SSC MTS பணியிடங்களுக்கு முதற்கட்டமாக கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI CBO தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

அதன்படி தேர்வுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் இத்தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் இத்தேர்வானது தமிழில் நடைபெற இருப்பதால் எளிமையாக இத்தேர்வை கையாளுவதற்கான வழிமுறைகள் கற்பிக்கப்படும். ஒவ்வொரு வகுப்பும் தேர்விற்கான பாடத்திட்டம் முழுவதும் கற்பிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதுமட்டுமல்லாமல் உங்களுக்கு SSC MTS தேர்வுக்கான Test Packம் கிடைக்கும்.

SSC MTS Online Class 2023: Click Here 

SSC MTS Exam Test Pack : Click Here 

For More Details: 8101 234 234.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!