SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course – Test Pack உடன்! இப்போதே Join செய்யுங்கள்!

0
SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course - Test Pack உடன்! இப்போதே Join செய்யுங்கள்!
SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course - Test Pack உடன்! இப்போதே Join செய்யுங்கள்!
SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course – Test Pack உடன்! இப்போதே Join செய்யுங்கள்!

மத்திய அரசின் MTS பணியிடங்களுக்கான தேர்வுக்கு சிறந்த முறையில் நீங்கள் தயாராக ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

SSC தேர்வு வாரியம் ஆனது MTS & Havaldar பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், MTS & Havaldar பணியிடங்களில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 12,523 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். அத்துடன் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற கடுமையாக பயிற்சி செய்ய வேண்டியது அவசியமானதாகும். மேலும் இப்பணியிடங்களுக்கான முதற்கட்டமாக கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வானது இந்த முறை தமிழ் மொழியில் நடைபெற உள்ளது.

TNUSRB SI 2023 தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Classes! இன்றே இணையுங்கள்!

SSC MTS 2023 தேர்வுக்கு இன்னும் 2 மாத காலம் மட்டுமே இருப்பதால் நீங்கள் தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பயிற்சி வகுப்பில் Numerical Mathematical Ability, Reasoning, English, General Awareness உள்ளிட்ட தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். மேலும் இத்தேர்வானது தமிழில் நடைபெற இருப்பதால் நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் கற்பிக்கப்படும். இதுமட்டுமல்லாமல் தேர்வுக்கான பாடப்பகுதிகளை நீங்கள் பயிற்சி செய்து பார்ப்பதற்கு Test Packம் கிடைக்கும்.

  • SSC MTS Online Class 2023: Click Here
  • SSC MTS Exam Test Pack : Click Here   
  • For More Details: 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!