SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course – குறைந்த விலைக்கு Test Pack Available!

0
SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course - குறைந்த விலைக்கு Test Pack Available!
SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course - குறைந்த விலைக்கு Test Pack Available!
SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course – குறைந்த விலைக்கு Test Pack Available!

மத்திய அரசின் MTS பணியிடங்களுக்கான தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

SSC தேர்வு வாரியம் ஆனது MTS & Havaldar பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், MTS & Havaldar பணியிடங்களில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 17.02.2023ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. SSC MTS பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் CBE, Document Verification ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி இதில் முதற்கட்டமாக கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற ;உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வானது இந்த முறை தமிழ் மொழியில் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்:
  • SSC MTS 2023 தேர்வுக்கு இன்னும் 2 மாத காலம் மட்டுமே இருப்பதால் நீங்கள் தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • அத்துடன் பயிற்சி வகுப்பில் Numerical Mathematical Ability, Reasoning, English, General Awareness ஆகிய அனைத்தும் எளிமையான முறையில் கற்பிக்கப்படும்.
  • மேலும் இத்தேர்வானது தமிழில் நடைபெற இருப்பதால் எளிமையாக இத்தேர்வை கையாளுவதற்கான வழிமுறைகள் கற்பிக்கப்படும்.
  • ஒவ்வொரு வகுப்பும் தேர்விற்கான பாடத்திட்டம் முழுவதும் கற்பிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • இதையடுத்து பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கு குறைவான கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும்.

SSC MTS Online Class 2023: Click Here 

SSC MTS Exam Test Pack : Click Here    

For More Details: 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!