SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course – குறைந்த கட்டணத்தில்! Join Now!

0
SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course - குறைந்த கட்டணத்தில்! Join Now!
SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course - குறைந்த கட்டணத்தில்! Join Now!
SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course – குறைந்த கட்டணத்தில்! Join Now!

மத்திய அரசின் MTS பணியிடத்திற்கான கணினி வழி தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடத்தில் 12000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் லட்சக்கணக்கான தேர்வர்கள் இத்தேர்வுக்கு போட்டியிட்டு படித்து கொண்டு வருகின்றனர்.

SSC MTS, TNPSC JDO CIVIL தேர்வுக்கு படிப்பவரா? Free Online Test! உடனே Register செய்யுங்கள்!

இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் முதற்கட்ட தேர்வாக கணினி வழித்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக சிறந்த முறையில் தேர்விற்கு தயாராக வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் திறமையான ஆசிரியர்கள் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

முக்கியத்துவம்:
  • ExamsDaily வலைதளத்தில் SSC MTS தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு அனைத்து வகுப்புகளும் நடைபெறும்.
  • அதன்படி இந்த பயிற்சி வகுப்பில், Reasoning, English, Numerical Mathematical Ability, General Awareness ஆகிய அனைத்து பாடப்பகுதிகளும் சிறந்த முறையில் கற்பிக்கப்படும்.
  • மேலும் போட்டித்தேர்வை எளிமையான முறையில் கையாள, அநேகமான மாதிரி தேர்வுகளும் மற்றும் முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • அத்துடன் உங்களுக்கு இப்பயிற்சி வகுப்பின் வீடியோ பதிவுகளும் கிடைக்கும். இதனால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்வுக்கு படித்து கொள்ளலாம்.
SSC MTS Online Class 2023: Click Here 
SSC MTS Exam Test Pack 2023 : Click Here    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!