SSC GD Constable தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? அப்போ உடனே Join பண்ணுங்க! 60 Days Crack Course!!

0
SSC GD Constable தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? அப்போ உடனே Join பண்ணுங்க! 60 Days Crack Course!!
SSC GD Constable தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? அப்போ உடனே Join பண்ணுங்க! 60 Days Crack Course!!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் காவல்துறையின் கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கான SSC GD Constable தேர்வை நடத்தி வருகிறது. இந்த முறை இந்த அறிவிப்பின் கீழ் கிட்டத்தட்ட 24,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வில் பங்கேற்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் 60 Days Crack Course ஆன்லைன் வகுப்பை நடத்தி வருகிறது.

ஆன்லைன் வகுப்பு:

இந்தியாவில் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மத்திய பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. கடந்த 2020,2021ம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றால் எவ்வித தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது. இதனால் மத்திய அரசு பணியில் சேர வேண்டும் என்று இலட்சியத்துடன் இருந்தவர்கள் கவலையடைந்தனர். தற்போது மீண்டும் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் இந்த வாய்ப்புகளை தேர்வர்கள் சரியாக பயன்படுத்தி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

தற்போது மத்திய போலீஸ் துறையின் கான்ஸ்டபிள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மொத்தமுள்ள 24,369 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் இப்போதிலிருந்தே தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

தற்போது பிரத்யேகமாக SSC GD கான்ஸ்டபிள் தேர்விற்காக 60 Days Crack Course வகுப்பு இன்று முதல் தொடகப்பட்டு உள்ளது. மேலும் இதில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் தேர்வு மற்றும் பாடங்கள் குறித்த உங்களின் சந்தேகங்களும் உடனுக்குடன் தீர்க்கப்படும். இப்போதே கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த வகுப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள். அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் நீங்கள் இந்த வகுப்பில் இணையலாம்.

For Enquires and Queries: 8101 234 234

SSC GD 60 Days Crack Course – Click Here

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!