SSC GD Constable தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? Best Online Classes 2022 !! உடனே Join பண்ணுங்க!

0
SSC GD Constable தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? Best Online Classes 2022 !! உடனே Join பண்ணுங்க!
SSC GD Constable தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? Best Online Classes 2022 !! உடனே Join பண்ணுங்க!
SSC GD Constable தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? Best Online Classes 2022 !! உடனே Join பண்ணுங்க!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் SSC GD Constable தேர்விற்கான பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விபரங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் SSF, Rifleman (GD) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகிற நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் SSC GD Constable பணியிடத்தில் 24,369 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் படித்து கொண்டு வருகின்றனர். நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் முறையில் பயிற்சி வகுப்புகள் சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்பில் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் வெற்றியாளராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் நாளை பெண்களுக்கான (நவ.22) வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனம் பங்கேற்பு !

Follow our Instagram for more Latest Updates

மேலும் இப்பயிற்சி வகுப்பில் திறமையான ஆசிரியர்களை கொண்டு General Intelligence and reasoning, General Awareness and General Knowledge, Elementary Mathematics, English/Hindi ஆகிய பாடப்பகுதிகள் எளிமையான முறையில் கற்பிக்கப்படும். மேலும் ExamsDaily வலைதளத்தில் தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வை நீங்கள் எழுதுவதன் மூலமாக போட்டித்தேர்வின் போது நேர மேலாண்மையை சுலபமாக கையாளலாம்.
இது தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற பேருதவியாக இருக்கும்.

SSC GD Online Classes 2022 : Click Here 

For More Details : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!