SSC GD Constable 2022 தேர்வில் நீங்கள் ஜெயிக்க? Best Online Classes!! மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

0
SSC GD Constable 2022 தேர்வில் நீங்கள் ஜெயிக்க? Best Online Classes!! மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
SSC GD Constable 2022 தேர்வில் நீங்கள் ஜெயிக்க? Best Online Classes!! மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
SSC GD Constable 2022 தேர்வில் நீங்கள் ஜெயிக்க? Best Online Classes!! மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

SSC GD Constable பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விபரங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் SSF, Rifleman (GD) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகிற நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் SSC GD Constable பணியிடத்தில் 24205 காலியிடங்களும், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் 164 காலியிடங்களும் என மொத்தமாக 24,369 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டு வருகின்றனர்.

TNUSRB PC தேர்விற்கு இதை படித்தாலே போதும் – சிறந்த Study Materials!! வெற்றி உறுதி!!

Follow our Instagram for more Latest Updates

நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் General Intelligence and reasoning, General Awareness and General Knowledge, Elementary Mathematics, English/Hindi உள்ளிட்ட பாடப்பகுதிகள் எளிமையான முறையில் கற்றுதரப்படும். தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் கற்றுத்தரப்படும். மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் உங்களுக்கு தேவையான உகந்த நேரத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதனால் இப்போதே ExamsDaily வலைதளத்தில் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

SSC GD Online Classes 2022 : Click Here 

For More Details : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!