SSC GD Constable 2022 தேர்வில் வெற்றி பெற – Best Online Classes!! உடனே Join செய்யுங்கள்!!

0
SSC GD Constable 2022 தேர்வில் வெற்றி பெற - Best Online Classes!! உடனே Join செய்யுங்கள்!!
SSC GD Constable 2022 தேர்வில் வெற்றி பெற - Best Online Classes!! உடனே Join செய்யுங்கள்!!
SSC GD Constable 2022 தேர்வில் வெற்றி பெற – Best Online Classes!! உடனே Join செய்யுங்கள்!!

SSC GD Constable பணியிடத்திற்கான CBT தேர்வானது ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விபரங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசு துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces), SSF, Rifleman (GD) ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இத்தேர்வு மூலமாக மத்திய அரசு துறையில் 45,284 இடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுத தகுதியுடைவர்கள் என்பதால் நாடு முழுவதும் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் கடுமையாக படித்து வருகின்றனர். அத்துடன் இப்பணியிடத்திற்கான CBT தேர்வானது ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

TNPSC, TET, SSC CGL தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Mock Test!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளும் எளிமையான முறையில் நடத்தி முடிக்கப்படும்.மேலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் போட்டித்தேர்வில் நேர மேலாண்மையை கையாள தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. ExamsDaily வலைதளத்தில் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

SSC GD Online Classes 2022 : Click Here 

For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!