SSC GD Constable 2022 தேர்வில் வெற்றி பெற – Best Online course!! 60 நாட்கள் மட்டும் போதும்!!
SSC GD Constable பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் நீங்கள் 60 நாட்களில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பயிற்சி வகுப்பு
மத்திய அரசின் துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் SSF, Rifleman (GD) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக 24,369 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு வருகிற 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Exams Daily Mobile App Download
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு பல லட்சக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த நாட்களில் (60 நாட்கள் ) அனைத்து பாடப்பகுதிகளும் சிறந்த முறையில் கற்பிக்கப்படும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இப்பயிற்சி வகுப்பில் General Intelligence and reasoning, General Awareness and General Knowledge, Elementary Mathematics, English/Hindi உள்ளிட்ட பாடப்பகுதிகள் எளிமையான முறையில் கற்று தரப்படும். மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கடினமான பாடப்பகுதிகள் PPT, PDF கொண்டு சிறந்த முறையில் நடத்தப்படும். அத்துடன் ExamsDaily வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை 24/7 பார்த்துக் கொள்ளலாம்.