SSC GD Constable தேர்வில் ஜெயிக்க – Best Online course!! 60 நாட்கள் போதும்!!

0
SSC GD Constable தேர்வில் ஜெயிக்க - Best Online course!! 60 நாட்கள் போதும்!!
SSC GD Constable தேர்வில் ஜெயிக்க - Best Online course!! 60 நாட்கள் போதும்!!
SSC GD Constable தேர்வில் ஜெயிக்க – Best Online course!! 60 நாட்கள் போதும்!!

SSC GD Constable பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த தேர்வில் நீங்கள் 60 நாட்களில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் SSF, Rifleman (GD) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் எழுதலாம் என்பதால் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த கடுமையான போட்டியில் நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் 60 நாட்களில் தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளும் சிறந்த முறையில் கற்பிக்கப்படும்.

TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நீங்கள் ஜெயிக்க.. சிறந்த Study Materials!!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடத்தப்படுவதால் தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்வுக்கு பயிற்சி பெறலாம். இந்த பயிற்சி வகுப்பில் PPT, PDF கொண்டு சிக்கலான பாட பகுதிகளும் எளிமையான முறையில் நடத்தப்படும். அத்துடன் ExamsDaily வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை நீங்கள் 24 மணி நேரமும் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் இப்போதே இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து தேர்வில் வெற்றி பெறுங்கள்.

SSC GD 60 Days Crack Course 2022 : Click Here

For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!