SSC GD Constable தேர்வில் 60 நாட்களில் வெற்றி பெற – Best Online course!! உடனே Join செய்யுங்க!!

0
SSC GD Constable தேர்வில் 60 நாட்களில் வெற்றி பெற - Best Online course!! உடனே Join செய்யுங்க!!
SSC GD Constable தேர்வில் 60 நாட்களில் வெற்றி பெற - Best Online course!! உடனே Join செய்யுங்க!!
SSC GD Constable தேர்வில் 60 நாட்களில் வெற்றி பெற – Best Online course!! உடனே Join செய்யுங்க!!

SSC GD Constable பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் நீங்கள் குறைந்த நாட்களில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் SSF, Rifleman (GD) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் பல லட்சக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 60 நாட்கள் கொண்ட ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த குறைந்த நாட்களில் தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளும் சிறந்த முறையில் கற்பிக்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கடினமான பாடப்பகுதிகள் PPT, PDF கொண்டு சிறந்த முறையில் நடத்தப்படும். அத்துடன் ExamsDaily வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை 24/7 பார்த்துக் கொள்ளலாம். இதனால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்வுக்கு படிக்கலாம். அதனால் இப்போதே இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து தேர்விற்கு தயாராகுங்கள்.

Exams Daily Mobile App Download
  • SSC GD 60 Days Crack Course 2022 : Click Here
  • For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!