TANCET 2023 தேர்வில் வெற்றி பெற – Best Online Course!! உடனே Join செய்யுங்கள்!!

0
TANCET 2023 தேர்வில் வெற்றி பெற - Best Online Course!! உடனே Join செய்யுங்கள்!!
TANCET 2023 தேர்வில் வெற்றி பெற - Best Online Course!! உடனே Join செய்யுங்கள்!!
TANCET 2023 தேர்வில் வெற்றி பெற – Best Online Course!! உடனே Join செய்யுங்கள்!!

தமிழகத்தில் TANCET தேர்வு வருகிற பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

தமிழகத்தில் அரசு/அரசு உதவிபெறும் கல்லூரிகள்/அண்ணா பல்கலைக்கழகங்கள்/உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌/சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ முதுநிலை படிப்பில் ( MBA, MCA, M. Tech, M.E, M. Plan, M. Arch) மாணவர்கள் சேர்க்கையானது தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. இத்தேர்வானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக நடைபெறுகிறது.

இத்தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். இத்தேர்வானது வருகிற பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் நீங்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

TN TET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Best Online Classes!!

Follow our Instagram for more Latest Updates

ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் TANCET தேர்வின் MCA, MBA பாடப்பிரிவினருக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. ExamsDaily வலைதளத்தில் காலை, மாலை என இரு நேரங்களிலும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, நீங்கள் தேர்வை பயமின்றி எதிர்கொள்ள தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்குரிய விளக்கங்களும் சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது.

Test Pack
  • TANCET MBA Test Pack : Click Here   
  • TANCET MCA Test Pack : Click Here     
  • For More Details: 8101 234 234.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!