
TANCET 2023 தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவரா? Best Online Class! Test Pack உடன் குறைந்த கட்டணத்தில்!
தமிழகத்தில் TANCET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பயிற்சி வகுப்பு
தமிழகத்தில் அரசு/அரசு உதவிபெறும் கல்லூரிகள்/அண்ணா பல்கலைக்கழகங்கள்/உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்/சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் மாணவர்கள் சேர்க்கையானது TANCET தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. இத்தேர்வை எழுத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இத்தேர்வானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான TANCET தேர்வானது வருகிற மார்ச் 26ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வு நாள் நெருங்கி கொண்டிருப்பதால் தேர்வர்கள் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். நீங்கள் வீட்டில் இருந்தபடியே TANCET 2023 தேர்வுக்கு சிறந்த முறையில் பயிற்சி பெற ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
TNPSC Road Inspector தேர்வுக்கான Best Online Class – உடனே Join செய்யுங்கள்! வெற்றி உறுதி!
இப்பயிற்சி வகுப்பில் TANCET தேர்வின் MCA, MBA பாடப்பிரிவினருக்கு தனித்தனியாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் Business Analysis, Quantitative Aptitude, Reading Comprehension, Verbal Ability, Data Sufficiency, General English ஆகிய தேர்விற்கான பாடப்பகுதிகள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். மேலும் வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுவதால் உங்களுக்கான உகந்த நேரத்தில் படிக்கலாம். மேலும் மற்றொரு சிறப்பசமாக நீங்கள் படித்த பாடங்களை பயிற்சி செய்து பார்க்க Test Pack கிடைக்கும்.
- TANCET MCA – Morning Batch : Click Here
- TANCET MBA – Morning Batch : Click Here
- TANCET MBA – Evening Batch : Click Here
- TANCET MCA – Evening Batch : Click Here
Test Pack
- TANCET MBA Test Pack : Click Here
- TANCET MCA Test Pack : Click Here
- For More Details: 8101 234 234.