வங்கி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!

0
வங்கி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!
வங்கி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!
வங்கி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!

நீங்கள் வீட்டில் இருந்தவாறு வங்கி தேர்விற்கு படிக்கும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தற்போதைய இளைய தலைமுறையினர் மத்தியில் வங்கி தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் தற்போது இந்த ஆண்டுக்கான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆகியவை அலுவலக உதவியாளர் (Clerk), துணை மேலாளர் (Assistant Manager), Specialist Officers (SO) உள்ளிட்ட பல்வேறு வகையான பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

TNPSC Road Inspector 2023 தேர்விற்கான Best Online Class – உடனே Join செய்யுங்கள்!! வெற்றி உறுதி!!

இத்தேர்வு எழுத இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவராக இருந்தால் போதும் என்பதால் தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த லட்சக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் நீங்கள் கலந்து கொள்வதற்கு குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

Highlights

  • இப்பயிற்சி வகுப்பில் வங்கி தேர்வுக்குரிய பாடத்திட்டம் முழுவதுமாக அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படுகிறது.
  • மேலும் நீங்கள் வீட்டில் இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அத்துடன் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுகிறது.
  • நீங்கள் வேலை பார்த்து கொண்டே படிப்பவராக இருப்பின் உங்களுக்காக தற்போது வார இறுதி வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதுமட்டுமல்லாமல் ExamsDaily வலைதளத்தின் வீடியோ பதிவுகளை நீங்கள் 24 மணி நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம்.

BANK Exam Online Class – Evening Batch : Click Here 

Bank Exam Online Class – Morning Batch : Click Here

Bank Exam Online Class(Weekend batch) : Click Here 

 

For More Details: 8101 234 234.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!