அனைத்து வங்கி தேர்வுக்கான Best Online Classes – குறைந்த பயிற்சி கட்டணத்தில்! உடனே Join செய்யுங்கள்!

0
அனைத்து வங்கி தேர்வுக்கான Best Online Classes - குறைந்த பயிற்சி கட்டணத்தில்! உடனே Join செய்யுங்கள்!
அனைத்து வங்கி தேர்வுக்கான Best Online Classes - குறைந்த பயிற்சி கட்டணத்தில்! உடனே Join செய்யுங்கள்!
அனைத்து வங்கி தேர்வுக்கான Best Online Classes – குறைந்த பயிற்சி கட்டணத்தில்! உடனே Join செய்யுங்கள்!

நீங்கள் வங்கி தேர்விற்கு சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொள்ள ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

தற்போதைய காலகட்டத்தில் வங்கி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் தற்போது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் தங்கள் நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் (Clerk), துணை மேலாளர் (Assistant Manager), Specialist Officers (SO) மற்றும் பிற பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது வங்கி தேர்வுகளை எழுத இளங்கலை பட்டப்படிப்பு படித்தவராக இருந்தால் போதும் என்பதால் தமிழகம் முழுவதும் வங்கி தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் தேர்ச்சி பெற்று வங்கி அதிகாரியாக பணியாற்ற ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Road Inspector தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Best Online Class! Join Now!

இப்பயிற்சி வகுப்பில் அலுவலக உதவியாளர் (Clerk), துணை மேலாளர் (Assistant Manager), Specialist Officers (SO) உள்ளிட்ட வங்கி தேர்வுக்குரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுகிறது. தற்போது, வேலை பார்த்து கொண்டே படிப்பவர்களுக்கு வார இறுதி வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கி தேர்வுக்கான மாதிரி தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. ExamsDaily வலைதளத்தின் வீடியோ பதிவுகளை 24 மணி நேரமும் நீங்கள் பார்த்து படித்து கொள்ளலாம்.

BANK Exam 2023 Online Class – Evening Batch : Click Here 

Bank Exam 2023 Online Class – Morning Batch : Click Here 

Bank Exam 2023 Online Class (Weekend batch) : Click Here 

For More Details: 8101 234 234.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!