AAI JE 2023 தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? Best Online Class!! உடனே Join செய்யுங்கள்!!

0
AAI JE 2023 தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? Best Online Class!! உடனே Join செய்யுங்கள்!!
AAI JE 2023 தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? Best Online Class!! உடனே Join செய்யுங்கள்!!
AAI JE 2023 தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? Best Online Class!! உடனே Join செய்யுங்கள்!!

இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI JE தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் Online Class நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு மூலமாக Manager, Junior Executive(Air Traffic Control), Junior Executive(Official Language), Senior Assistant உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் 364 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22 முதல் ஜனவரி 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 21.1.2023 அன்றைய நிலவரப்படி விண்ணப்பதாரர்கள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இதில் Junior Executive பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கணிதம் அல்லது இயற்பியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான முதற்கட்டமாக ஆன்லைன் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

வங்கி தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான சிறந்த Online Classes!! குறைந்த கட்டணம் மட்டுமே!!

ExamsDaily வலைதளத்தில் இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI Junior Executive 2023 தேர்வுக்கு சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் காலை வேளையில் நடைபெறுகிறது. மேலும் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் ExamsDaily வலைதளத்தின் வீடியோ பதிவுகளை நீங்கள் 24 மணி நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம்.

  • AAI – Junior Executive Online Class 2023   : Click Here
  • For More Details: 8101234234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!